சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடுற்ற

aturra · அடுதலுற்ற என்பது ஆடுற்ற என நின்றது

1
சமைத்த
cooked
அடுதலுற்ற என்பது ஆடுற்ற என நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடுற்ற ஊன் சோறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடுற்ற (aturra), அடுதலுற்ற என்பது ஆடுற்ற என நின்றது, 'cooked'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுற்ற. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி