சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆட்டுவோள்

attuvol · வினையாலணையும் பெயர்

1
ஆட்டுபவள், விரட்டித் துன்புறுத்துபவள்
a woman who chases and distresses
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

எல் வளை ஞெகிழ அலவன் ஆட்டுவோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆட்டுவோள் (attuvol), வினையாலணையும் பெயர், 'a woman who chases and distresses'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆட்டுவோள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை