சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆட்ட

atta

1
இயக்க, செலுத்த
pushing
2
moving வீச
blowing

அல்கு வளி ஆட்ட

3
விரட்டித் துன்புறுத்த
distressing

ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட வாய்ந்த அலவன் துன்புறு, Pura 202–1 – வேட்டுவர் ஆட்டக் கட்சி காணாக் கடமா நல் ஏறு, 321–5 – பூழின் போர் வல் சேவல் ...... அம் செவிய கோட்டு எலி ஆட்ட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆட்ட (atta), 'pushing'. நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆட்ட. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை