சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆண்டிசினோர்க்கு

anticinorkku · சின் படர்க்கையின்கண் வந்த அசைச்சொல்

1
ஆண்டவர்களுக்கும்
even to who ruled
சின் படர்க்கையின்கண் வந்த அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும் மாண்டவன்றே யாண்டுகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆண்டிசினோர்க்கு (anticinorkku), சின் படர்க்கையின்கண் வந்த அசைச்சொல், 'even to who ruled'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆண்டிசினோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு