சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆண்மையர்

anmaiyar

1
ஆண்மையுடையவர்
brave men
ஒருசொல் hapax — appears once in the corpus

அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆண்மையர் (anmaiyar), 'brave men'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆண்மையர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி