சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆதனுங்க

atanunka · முன்னிலை விளி

1
ஆதனுங்கனே
oh king Athanunkan
முன்னிலை விளி
2
ஒரு குறுநில மன்னன்
a a small–region king
3
வேங்கட மலையை ஆண்டவன்
a ruler of Venkadam hills
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

எந்தை வாழி ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆதனுங்க (atanunka), முன்னிலை விளி, 'oh king Athanunkan'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆதனுங்க. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு