சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆதன் ஓரி

atan ori

1
வல்வில் ஓரி என்ற குறுநில மன்னன்
Athan Ori was a small–region king also known as Valvil Ori
ஒருசொல் hapax — appears once in the corpus

அடு போர் ஆனா ஆதன் ஓரி மாரி வண் கொடை காணிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆதன் ஓரி (atan ori), 'Athan Ori was a small–region king also known as Valvil Ori'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆதன் ஓரி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு