சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆன் உருக்கு

an urukku · ஆறன் தொகை

1
பசுவின் நெய்
cow’s ghee
ஆறன் தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆன் உருக்கு (an urukku), ஆறன் தொகை, 'cow’s ghee'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆன் உருக்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு