சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆமோ

amo · இடைக்குறை, ஆகுமோ என்பது ஆமோ என நின்றது, வினாச்சொல்

1
ஆகுமோ
will it be
இடைக்குறை, ஆகுமோ என்பது ஆமோ என நின்றது, வினாச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா 
செய்வது நன்று ஆமோ மற்று?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆமோ (amo), இடைக்குறை, ஆகுமோ என்பது ஆமோ என நின்றது, வினாச்சொல், 'will it be'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆமோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை