சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆம்பியின்

ampiyin

1
எருதுபூட்டி நீரிறைக்கும் கருவிகளுடன்
with waterlifts used with oxen to draw water from wells
ஒருசொல் hapax — appears once in the corpus

அகல் ஆம்பியின் கயன் அகைய வயல் நிறைக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆம்பியின் (ampiyin), 'with waterlifts used with oxen to draw water from wells'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆம்பியின். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி