சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆயினவால்

ayinaval · ஆயின + ஆல், ஆல் – அசைச்சொல்

1
ஆயின, ஆகிவிட்டன
they have become
ஆயின + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

சாந்த ஞெகிழி காட்டி, ‘ஈங்கு ஆயினவால்’ என்றிசின் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆயினவால் (ayinaval), ஆயின + ஆல், ஆல் – அசைச்சொல், 'they have become'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆயினவால். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை