சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆயை

ayai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
ஆய் அண்டிரனை
the small–region king Ay Andiran
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மாரியன்ன வண்மைத் தேர் வேள் ஆயைக் காணிய சென்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆயை (ayai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the small–region king Ay Andiran'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆயை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு