சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆராது

aratu

1
எல்லையில்லாது
endless
2
நிறைவு பெறாது
not enough
3
உண்ணாது
not eating, not drinking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆராது (aratu), 'endless'. கலித்தொகை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆராது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை