சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆரிடையானும்

aritaiyanum

1
ஆர் இடையானும், அரிய வழியிடத்தேயும்
even on the difficult path
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்ன ஆரிடையானும், தண்மை செய்த இத் தகையோள் பண்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆரிடையானும் (aritaiyanum), 'even on the difficult path'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆரிடையானும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு