சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்கலியினன்

arkaliyinan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
ஆரவாரமுடையவன்
he is uproarious
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆர்கலியினனே சோணாட்டு அண்ணல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்கலியினன் (arkaliyinan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'he is uproarious'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்கலியினன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு