சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்க்கவும்

arkkavum · உம்மை எண்ணும்மை

1
ஆரவாரிக்கவும்
and being ridiculed loudly
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

எருக்கங் கண்ணியும் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்க்கவும் (arkkavum), உம்மை எண்ணும்மை, 'and being ridiculed loudly'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்க்கவும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை