சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்த்தவும்

arttavum

1
உண்பிக்கவும்
and feeding
ஒருசொல் hapax — appears once in the corpus

பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்த்தவும் (arttavum), 'and feeding'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்த்தவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு