சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்ந்தவர்

arntavar · வினையாலணையும் பெயர்

1
குடிப்பவர்கள்
those who drink
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்ந்தவர் (arntavar), வினையாலணையும் பெயர், 'those who drink'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்ந்தவர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை