சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆறலை

aralai

1
வழிப்பறி செய்யும்
robbing on the path
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆறலைக் கள்வர் படை விட அருளின்மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆறலை (aralai), 'robbing on the path'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆறலை. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை