சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றலம்

arralam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
ஆறுதல் அடைய மாட்டேம்
we cannot be consoled
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆற்றலம் யாம் என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றலம் (arralam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we cannot be consoled'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றலம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு