சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றலும்

arralum · உம்மை எண்ணும்மை

1
அறிவின் வன்மையும்
and strong ability
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும், இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றலும் (arralum), உம்மை எண்ணும்மை, 'and strong ability'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றலும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்