சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றாதவர்

arratavar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
இயலாதவர்கள், துன்புறுபவர்கள்
those who are suffering
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரியார்க்கு அடியரோ ஆற்றாதவர்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றாதவர் (arratavar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'those who are suffering'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றாதவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை