சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றாதோரினும்

arratorinum

1
இயலாதவரினும்
more than those who are unable to do
ஒருசொல் hapax — appears once in the corpus

இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும், உள்ளி வருநர் நசை இழப்போரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றாதோரினும் (arratorinum), 'more than those who are unable to do'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றாதோரினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு