சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றுவேன்

arruven · தன்மை ஒருமை வினைமுற்று

1
நடத்துவேனாகிய
me who performs
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

போருள் அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல் மா மேல் மன்றம் படர்வித்தவள், வாழி சான்றீர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றுவேன் (arruven), தன்மை ஒருமை வினைமுற்று, 'me who performs'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றுவேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை