சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆலலும்

alalum · உம்மை எண்ணும்மை

1
ஆடுதலையும்
dancing
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆலலும் (alalum), உம்மை எண்ணும்மை, 'dancing'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆலலும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை