சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆழிதலை

azhitalai · தலை – ஏழன் உருபு

1
உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடல்
ocean
2
இரா. இராகவையங்கார் உரை உருளையின் விளிம்பு, சக்கரத்தின் விளிம்பு
wheel rim
தலை – ஏழன் உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆழிதலை வீசிய அயிர்ச் சேற்று அருவிக் கூழை பெய் எக்கர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆழிதலை (azhitalai), தலை – ஏழன் உருபு, 'ocean'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆழிதலை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை