சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆவியின்

aviyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் ஒப்புப்பொருளில் வந்தது

1
புகையைப்போன்று
like smoke
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் ஒப்புப்பொருளில் வந்தது
2
உருவத்தைப் போன்று
like an image in a mirror

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆவியின் (aviyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் ஒப்புப்பொருளில் வந்தது, 'like smoke'. கலித்தொகை 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆவியின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை