சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகத்தர

ikattara · வினையெச்சம்

1
விலக
leaving
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

என்னை விட்டு இகத்தர இறந்தீவாய்! கேள் இனி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகத்தர (ikattara), வினையெச்சம், 'leaving'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகத்தர. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை