சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகந்தன்றும்

ikantanrum · உம்மை எண்ணும்மை

1
நீங்கியதும்
and leaving
உம்மை எண்ணும்மை

ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக் காடு கைக்கொண்டன்றும் இலனே, Kurinji 244 – இளமையின் இகந்தன்றும் இலனே, வளமையில் தன் நிலை தீர்ந்தன்றும் இலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகந்தன்றும் (ikantanrum), உம்மை எண்ணும்மை, 'and leaving'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகந்தன்றும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு