சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகலினர்

ikalinar

1
பகைவர்
enemies
ஒருசொல் hapax — appears once in the corpus

இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் பெருமரக் கம்பம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகலினர் (ikalinar), 'enemies'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகலினர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு