சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இசைஇ

icaii · அளபெடை

1
இசைத்து
played music
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தெண் கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி இருங்கலை ஓர்ப்ப இசைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இசைஇ (icaii), அளபெடை, 'played music'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இசைஇ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு