இசையா
icaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
இசைத்து
played music
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஇசையின் இசையா இன்பாணித்தே, Pura 400–4 – என் இயம் இசையா மரபு ஏத்தி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இசையா (icaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'played music'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இசையா. Retrieved 26 Jul 2026.