சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடனும்

itanum · உம்மை எண்ணும்மை

1
இடதுபுறமும்
and left side
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இடனும் வலனும் நினையினிர் நோக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடனும் (itanum), உம்மை எண்ணும்மை, 'and left side'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடனும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்