சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடன்விட்டு

itanvittu

1
இடங்கொடுத்து
allowing
ஒருசொல் hapax — appears once in the corpus

வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும் தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட கடன் அறி மாக்கள் போல இடன்விட்டு இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடன்விட்டு (itanvittu), 'allowing'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடன்விட்டு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை