இடப்ப
itappa · வினையெச்சம்
1
பெயர்த்து, உடைத்து
breaking
வினையெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
எண்கின் பரூஉ மயிர் ஏற்றை இரை தேர் வேட்கையின் ….. அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென முரவாய் வள் உகிர் இடப்ப வாங்கும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இடப்ப (itappa), வினையெச்சம், 'breaking'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடப்ப. Retrieved 26 Jul 2026.