சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடம்படுத்து

itampatuttu

1
இடத்தை அகலப்படுத்தி
widened the place
ஒருசொல் hapax — appears once in the corpus

மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடம்படுத்து (itampatuttu), 'widened the place'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடம்படுத்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை