சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடம்பட்ட

itampatta · பெயரெச்சம்

1
உளவாகிய, இடத்தில் இருக்கின்ற
is in the place
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடம்பட்ட (itampatta), பெயரெச்சம், 'is in the place'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடம்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்