சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடாஅது

itaatu · அளபெடை

1
விட்டு விடாமல்
not abandoning
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது அதன் பயம் எய்திய அளவை மான

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடாஅது (itaatu), அளபெடை, 'not abandoning'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடாஅது. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை