சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடுநீறு

ituniru

1
இட்ட புழுதி, படிந்த புழுதி
collected dust
ஒருசொல் hapax — appears once in the corpus

களரி இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடுநீறு (ituniru), 'collected dust'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடுநீறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை