சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடுமருப்பு

itumaruppu

1
குத்தும் மருப்பு, குத்தும் தந்தம்
stabbing tusks
ஒருசொல் hapax — appears once in the corpus

இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் நெடுமலை வெஞ்சுரம் போகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடுமருப்பு (itumaruppu), 'stabbing tusks'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடுமருப்பு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை