சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடைத்தெரிந்து

itaitterintu

1
நிலைமையை அறிந்து
knowing the situation
ஒருசொல் hapax — appears once in the corpus

இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தெனக் கொடைக் கடன் இறுத்த செம்மலோய்!”

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடைத்தெரிந்து (itaitterintu), 'knowing the situation'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடைத்தெரிந்து. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை