சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடைபட

itaipata

1
இடையே நிலம் இருக்க
having land between
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மா மலை பயந்த காமரு மணியும் இடை படச் சேய ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடைபட (itaipata), 'having land between'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடைபட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு