இடைப்படினும்
itaippatinum · படினும் – உம்மை இழிவு சிறப்பும்மை
1
இடையிலே பட்டாலும், இடையில் வந்தாலும்
even if it comes between
படினும் – உம்மை இழிவு சிறப்பும்மைஒருசொல் hapax — appears once in the corpus
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இடைப்படினும் (itaippatinum), படினும் – உம்மை இழிவு சிறப்பும்மை, 'even if it comes between'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடைப்படினும். Retrieved 26 Jul 2026.