சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடைமகன்

itaimakan

1
ஆடு மாடு மேய்ப்பவன்
a cattle herder

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடைமகன் (itaimakan), 'a cattle herder'. நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடைமகன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை