சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடைமதில்

itaimatil

1
மதிலின் இடைப்பகுதி
space between fort walls
ஒருசொல் hapax — appears once in the corpus

பருந்து உயிர்த்து இடை மதில் சேக்கும் புரிசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடைமதில் (itaimatil), 'space between fort walls'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடைமதில். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு