சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடையிட்ட

itaiyitta

1
இடையில் உள்ளதாகிய
is between
2
இடையில் வைத்த
placed between
3
இடையில் நிகழ்ந்த, வழியில் நிகழ்ந்த
happened on the path

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடையிட்ட (itaiyitta), 'is between'. குறுந்தொகை 1; கலித்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடையிட்ட. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை