சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இட்டவன்

ittavan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
சூதாடுங்கருவி உருட்டியவன்
the man who rolled the dice
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மறு வித்தம் இட்டவன் மனம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இட்டவன் (ittavan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'the man who rolled the dice'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இட்டவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை