சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இட்டான்

ittan · வினைமுற்று

1
உருட்டினான்
he rolled the dice
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு வித்தம் இட்டான் போல், செறி துயர் உழப்பவோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இட்டான் (ittan), வினைமுற்று, 'he rolled the dice'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இட்டான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை