சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இட்டென

ittena

1
வைத்தனராக
they placed
ஒருசொல் hapax — appears once in the corpus

சில வித்து அகல இட்டென பல விளைந்து இறங்கு குரல் பிறங்கிய ஏனல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இட்டென (ittena), 'they placed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இட்டென. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை