சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இட

ita · வினையெச்சம்

1
செலுத்த
shooting
வினையெச்சம்
2
செலுத்ததால், due to shooting வைக்க, to place, 313–13 – கணையிடத் தொலைந்தோர், 319–4 – மறவர் வில் இட, 371–3 – செயிர் நோக்கு ஆடவர் கணை இட, மறவர் வில் இடத் தொலைந்தோர், Pura 368–3 – கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன), இடுதலால்
due to placing

நரை மூதாளர் நாய் இடக் குழிந்த,347–1 – இடச்சில நா இடைப் பஃறேர்பு கோலச் சிவந்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இட (ita), வினையெச்சம், 'shooting'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு